bhagyalakshmi (bhagyalakshmi)

User profile

Photo
bhagyalakshmi
Nickname
bhagyalakshmi
Full name
bhagyalakshmi
Location
Vilupuram, Tamilnadu

User actions

Notices

  • அந்த தலையங்கம் இதோ: http://www.puthinam.com/full.php?2b2SsXe0dIkZV0ecDB424b4C9Be4d3e3e3cc2Gm03d429OR3a031Tq3e

    Published
    about a year ago
    From
    web
  • ஹிந்துவின் கட்டுரைக் குறித்து தினமணி கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதியுள்ளது.

    Published
    about a year ago
    From
    web
  • தினமணி நாளிதழ் "ஹிந்து பத்திரிக்கை யாருக்கு ஆதரவாக தமிழக மண்ணில் செயல் படுகிறது" என கேட்டு ஹிந்துவுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

    Published
    about a year ago
    From
    web
  • நான் குறிப்பிட்டது ஹிந்து நாளிதழையே. தினமணி நாளிதழ் தமிழருக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்துள்ளது.

    Published
    about a year ago
    From
    web
  • ஹிந்து நாளிதழ் வேறு, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் வேறு. .

    Published
    about a year ago
    From
    web
  • ஒரு மன்னிப்பு: பாக்யலக்ஷ்மியாகிய நான், ஹிந்து நாளேட்டின் கட்டுரை வடிவத்தை தினமணி என்று தவறாக இங்கு எழுதி விட்டேன்.

    Published
    about a year ago
    From
    web
  • நிறைய ஈழத்தமிழர் வெப்சைட்களை படியுங்கள். உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழனின் எதிரிகளை உணர்ந்துக் கொள்ளுங்கள்.

    Published
    about a year ago
    From
    web
  • பிறப்பால் தமிழன், இனத்தால் தமிழன்,மொழியால் தமிழன் என்று சொல்லுகிற மேதமையை வளர்த்து கொள்ளுங்கள்.

    Published
    about a year ago
    From
    web
  • பிழைப்பு தேடிகளும், காசு திருடிகளும் வேண்டுமானால் இவ்வாறு சொல்லிக் கொள்ளட்டும். நமக்கு தேவையில்லை.இந்த ஜல்லி அடிக்கிற வார்த்தை தொடர்.

    Published
    about a year ago
    From
    web
  • பிறப்பால் தமிழன், இனத்தால் திராவிடன்,. நாட்டால் இந்தியன் என்று சொல்லுகிற பேதமையை விட்டு தள்ளுங்கள்.

    Published
    about a year ago
    From
    web
  • தமிழர்கள் இனி தங்களை தமிழர்கள் என மட்டுமே சொல்ல வேண்டும், இந்தியன் என்று சொல்லி கொள்ள வேண்டியதில்லை.

    Published
    about a year ago
    From
    web
  • எவன் செத்தோ அனுதாப ஓட்டு போட்டு செயிக்க வைத்தால் நம்மையே கொலை செய்ய துணிகிறார்கள். இனி யாருக்காகவும் அனுதாபப் படாதீர்கள்.

    Published
    about a year ago
    From
    web
  • எந்தமிழனை கொன்று குவித்த எவனும் இனி நாசமாய் போனால் தமிழர்கள் வருத்தப்பட தேவையில்லை. அவர்களுக்கு நிவாரண நிதியும் கொடுக்க வேண்டியதில்லை.

    Published
    about a year ago
    From
    web
  • சீனாவில் இன்று பூகம்பமாம், ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சீனா நாசமாக போகட்டும், அந்த பூகம்பம் இந்தியாவையும் கொஞ்சம் எட்டி பார்க்கட்டும்.

    Published
    about a year ago
    From
    web
  • படியுங்கள், படியுங்கள், படியுங்கள் தினமணி தமிழின் No.1 நாளிதழ். ஆசிரியர் N. ராம்.

    Published
    about a year ago
    From
    web
  • கொலைக்கரானை கோமான் என நாக்கூசாமல் சொல்வது எப்படி? ஏழை பாழைகளை போட்டு கொல்வது எப்படி?

    Published
    about a year ago
    From
    web
  • தண்ணி தந்த வீட்டில் கன்னகோல் வைப்பது எப்படி? தண்ணி தந்த பெண்மணியின் இடுப்பு துணி உருவுவது எப்படி? படியுங்கள் தினமணி தமிழின் No.1 நாளிதழ்.

    Published
    about a year ago
    From
    web
  • கற்று தந்த குருவை கொலை செய்வது எப்படி? குரு பத்தினியை குதிரையில் கடத்தி செல்வது எப்படி? படியுங்கள் தினமணி தமிழின் No.1 நாளிதழ்.

    Published
    about a year ago
    From
    web
  • படியுங்கள் தினமணி தமிழின் No.1 நாளிதழ்.

    Published
    about a year ago
    From
    web
  • என் அருமை தமிழர்களே சண்டாளன் வீட்டில் சம்பந்தியாவது எப்படி? அவன் பெண்டாட்டி தரும் விருந்தில் அமர்ந்து பொங்கி தின்பது எப்படி?

    Published
    about a year ago
    From
    web

Export data

Subscriptions

    (None)

    Subscribers

    Groups

      (None)

      Statistics

      Member since
      8 May 2009
      Subscriptions
      0
      Subscribers
      2
      Notices
      175

      Tags in bhagyalakshmi's notices

      (None)