- From
- web
balakrishnaiyer (balakrishnaaiyer)
User actions
Notices
-
என்ன இங்கே யாரும் வர வர எதுவுமே எழுதுவது இல்லையே ஏன் என்ன ஆச்சு ?
-
அஞ்சலி எப்படி இருக்கீங்க நர்சிங் வொர்க் எப்படி இருக்கு? நீங்க மலசிய குடிஉரிமை பெற்றவரா?
- From
- web
-
அஞ்சலி எப்படி இருக்கீங்க நர்சிங் வொர்க் எப்படி இருக்கு? நீங்க மலசிய குடிஉரிமை பெற்றவரா?
- From
- web
-
என்ன? அஞ்சலி வரும்போதே தத்துவங்களுடன் வருகிறாயே? வணக்கம் அன்பனவர்களும் இங்கே உண்டு தெர்யுமா உங்களுக்கு? வணக்கம்.
- From
- web
-
வணக்கம் திரு கமலஹாசன் .
- From
- web
-
காலை வ்ணக்கம் திரு வில்ல்சன் அவர்களே,
- From
- web
-
நண்பா, புரிந்துகொள் எல்லோரும் இங்கே நண்பர்களே.
- From
- web
-
லைப்! இங்கே கருத்துகளை பரிமாறி கொள்ளத்தான் , நண்பர்கள் சந்திக்க எழுத்துகளை அடையாளம் காணத்தான் இணையதளம் இப்படி மனித தன்மை ஆற்று எழுத இல்லை.
- From
- web
-
லைப் நீங்க இங்க யாரும் தனிபட்டமுறைல தாக்கவேண்டம் இது நிறைய நுன்பர்க சந்திக்கும் இடம் எனவே உங்களுடைய பண்பாட்டை காக்கவும்.
- From
- web
-
என்னுடைய உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். நிச்சயமாக காத்திருப்போம்.
- From
- web
-
ஆமாம் தமிழனாக நாம் அவர்களுக்கு நிச்சயமாக உதவ வேண்டும் அது மட்டுமே நிதர்சனம்.
- From
- web
-
அதை maatramudyuma?
- From
- web
-
உன்னுடைய தமிழ் பற்று போற்றுதலுக்கு உரியது அனால் பிறப்பால் நீ ஒரு இந்தியன் தானே.
- From
- web
-
எனக்கும் தெரியும் அங்கு என்ன நடக்கிறது என்று. இந்த கோபத்தை நாம் நேரம் வரும்போது காட்டலாம். இப்படி புலம்புவத்தினால் நடக்கபோவது என்ன?
- From
- web
-
அது அவர்கள் சொல்லி மாறபோவது இல்லை எனவே நாம் அதை எடுத்து கொள்ள தேவை இல்லை. இது நான் தமிழனாக solluvathu
- From
- web
-
தவறுகள் நடப்பது தெரிந்தது thane
- From
- web
-
உனக்கு எல்ல சுதந்திரமும் உள்ளது உங்கருதுகளை சொல்ல ஆனால் அது நீ இந்தியனாக இல்லாதாvarai
- From
- web
-
இந்தியன் என்று சொல்பவன் எவனும் பிழைப்பு தேடிகளும் இல்லை திருடனும் இல்லை. உனது இந்த வார்த்தைகள் கண்டனத்துக்கு உரியது இது தனிமனிதரை ஏசும் சொல்
- From
- web
-
பாக்யா, உன்னுடைய கோபம் புரிகிறது அனால் அது செல்லும் திசை புரியவில்லை. தினமணி நாளிதழ் ஆசிரியர் ந.ராம் இல்லை. அவர் தி ஹிந்து நாளிதழ் ஆசிரியர்.
- From
- web
-
நண்பர்கள் யாரும் இந்த மைக்ரோ ப்லோக் பயன்படுத்துவது இல்லையோ?
- From
- web
- Pagination
All வெற்றித்தமிழ் குறும் பதிவுகள் content and data are available under the
license.